Sunday, October 25, 2015

ஆஷுரா நோன்பு - Ashura Fasting -

 ஆஷுரா நோன்பின் சிறப்பு, ஆஷுரா நோன்பு உண்டானது எப்படி, 
ஆஷுரா நாளில் செய்ய வேண்டியவை பற்றிய பயான். 

சிறப்புப் பேருரை :-
அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வருட ஆரம்பத்தில் ஓதும் துஆ !!!


முஹர்ரம் வருடப் பிறப்பில், இந்த துஆவை மூன்று முறை 
ஓதுபவர், இந்த வருடம் முழுவதும், ஷைத்தானை விட்டும் 
பாதுகாப்பு பெற்றவராவர்.ஷைத்தான் மற்றும் அவனது 
சஹாக்களை விட்டும் இரண்டு மலக்குகள் இவணை 
பாதுகாக்கின்றனர்.என்று நமது நாதாக்கள் சொல்லித்தருகின்றனர்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வருட இறுதியில் ஓதும் துஆ !!!



 இந்த துஆவை வருட இறுதியில் மூன்று முறை 
ஓதுபவரை பார்த்து, ஷைத்தான் வருடம் முழுக்க நான் பாடுபட்டு 
வழிகெடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.ஒரு நொடியில் எனது முயற்சிகளனைத்தையும் நாசமாக்கிவிட்டானே என்று சொல்கிறான்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.