Wednesday, May 24, 2017

கேள்வி: ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..?

கேள்வி: ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..?
Raajab Nonbu Eppothu Vaika Vendum..? - Deen Oli - Moon Tv

பதிலளிப்பவர்கள்.

மௌலானா மெளலவி அல் ஹாஃபிழ் தாஜுல் உலூம்

அல்ஹாஜ் . M.ஷைகு அப்துல்லாஹ் 

ஜமாலி M.A. ஹஜ்ரத் கிப்லா அவர்கள்

(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)

(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)



இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு !!!!

14-05-2015 அன்று பத்து கேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதாவில், 
மிஃராஜ் இரவை முன்னிட்டு, சிறப்பு பயான் நடைபெற்றது. 

அதில் தமிழகத்தின் தாய்க் கல்லூரியாம் 
வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் 
முன்னால் பேராசிரியரும், நாடறிந்த நாவலர்,
நற்றமிழ் வேந்தர்,ஷரீஅத்தின் சங்கநாதம் 
தலைசிறந்த பேச்சாளர், உஸ்தாஸுல் அஸாதிதா 
மௌலானா மௌலவி அல்லாமா Aமுஹம்மது ஷப்பீர் அலீ 
ஃபாஜில் பாக்கவி ஹழரத் கிிப்லா அவர்கள்.
சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1 


இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 2



இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1 

எஸ்எஸ்..கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹழ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.


தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னால் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னால்  முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும்.எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.

    MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 1/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 2/8



MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 3/8

MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 4/8



MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 5/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 6/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 7/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 8/8