Friday, September 30, 2016

முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள் !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்.
.
பிறந்திருக்கும் புதுவருடத்தில் உலகில் சாந்தி, சமாதானம், 
அன்பு மலர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு.
.
அனைவர்களின் ஈருலக வாழ்க்கையிலும் 
வெற்றி கிடைக்க,சித்தார் கோட்டை அஹ்லுஸ் 
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.ஆமீன்!

ஷஹீத் ஹஜ்ரத் ஹஸன் ( ரலி ) ஷஹீத் ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி) ஆகியோரைப் பற்றி பாடிய பாடல்கள்.


நாகூர் ஷரீஃபின் தவப் புதல்வர்,இஸ்லாமிய
இன்னிசை உலகின் மன்னர்,அல்ஹாஜ் மர்ஹூம்
நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள்,  ஷஹீத் ஹஜ்ரத் 
ஹஸன்  ( ரலி ) ஷஹீத் ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி)
ஆகியோரைப் பற்றி பாடிய  பாடல்கள்.

இரு கண்கள் நம் ஹஸன் ஹுஸைன் வாழ்வே


உன் போல் ஒரு தியாகி உலகில் உதிப்பது ஏது



கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கியிலே





வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

ஹள்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் !!!

ஹள்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 
ஷஹித் ஆவார்கள் என்று முன்பே அறிவித்தார்களா..?


சிறப்புப் பேருரை :-
அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.