Saturday, May 27, 2017

பத்ர் களத்தில் சஹாபாக்களின் சிறப்பு

வரலாற்று ஆய்வாளரும்,காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் 
அரபுக் கல்லூரி முதல்வருமான,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி 
அவர்களின் சிறப்புப் பேருரைகள்.

பத்ர் மௌலித் தமிழ் மொழிப்பெயர்ப்பு

             

புனித பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு !!!

லால்பேட்டை,ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர். மௌலானா மௌலவி அல்லாமா, ஷைகுல் ஹதீஸ், அபுல் பயான்,
ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லாவின்,புனித 
பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு பற்றிய சிறப்புப் பேருரை.