Showing posts with label ஃகைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா. Show all posts
Showing posts with label ஃகைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா. Show all posts

Sunday, May 1, 2016

சென்னை ஃகைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா 13 வது ஆண்டு நிறைவு விழா அழைப்பு !!!

இம்மாபெரும் 10 ஆம் ஆண்டு பட்ட மளிப்பு பெருவிழா 
மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் 
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், 
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் 
கிளைகள்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.