Showing posts with label ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி சித்தார்கோட்டை.. Show all posts
Showing posts with label ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி சித்தார்கோட்டை.. Show all posts

Sunday, June 12, 2016

சித்தார்கோட்டை,மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் 21- வது பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

 

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நிகழும் ஹிஜ்ரி 1437-ஆம் ஆண்டு  ஷஅபான்
பிறை 18-  ( 26-05-2016 )  வியாழன் மாலை,
வெள்ளி இரவு  7-00 மணியளவில் மஃரிபு
தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல்
நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 21- வது
பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் உலமாப்  பெருமக்கள்
சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி நிரல் ;-

முன்னிலை ;-


அல்ஹாஜ்  அ.முஹம்மது யூசுப் அவர்கள்.
(ஆயுட்கால தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள்)

அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள்.
(புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்.)

ஜனாப் ஆரிப்கான் அவர்கள்
(புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.)

சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது
இபுராஹீம் அவர்கள்.

அல்ஹாஜ் மு.ஷாகுல் ஹமீது கனி அவர்கள்.
(தாளாளர் முஹம்மதியா பள்ளிகள்.)

மௌலானா மௌலவி அல்ஹாஜ்  சையிது முஹம்மது 
புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்கள்.
(நிறுவனர் - சித்தாரிய்யா அரபுக் கல்லூரி)

வரவேற்புரை ;-

ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள்.
டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி

ஸனது வழங்கி சிறப்புரை;-

மௌலானா மௌலவி   
மன்சூர் ஆலிம் நூரி ஹழரத் அவர்கள்
ஹத்தீப் -- மேலத்தெரு ஜும்ஆப் பள்ளிவாசல்
கீழக்கரை.

வாழ்த்துரை ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
காரீ M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம், சித்தார் கோட்டை.

2016 -ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகள்.

ஆலிமா J.மரியம்  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. A.ஜெயினுதீன்,புளியங்குடி.

ஆலிமா நூருல் ஹம்தியா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.M.கலீல் ரஹ்மான் ,இராமநாதபுரம்.
.
ஆலிமா A. நாகூர் அம்மாள்  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.S.அப்துல் ஜப்பார்,புளியங்குடி.

ஆலிமா K.சாஜிதா பேகம்  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.மர்ஹூம் S. கமர்தீன்,.தேவிபட்டினம்.

இவ்வருடம் பட்டம் பெற்ற இளம் ஆலிமாக்களின்
தீன் பணி சிறக்க, சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்  அகமுவந்து 
வாழ்த்தி துஆச் செய்கின்றார்கள். மேலும் இந்த
மதரஸாவை  வக்ஃபு  செய்தவர்கள்  எந்த
நோக்கத்திற்காக  வக்ஃபு செய்தார்களோ அதன்
படி கியாமத் நாள் வரை நடை பெற, அல்லாஹ்
பேருதவி செய்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்….

வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்.