Showing posts with label ஜமாலிய்யா சிறப்பு பயான் மஜ்லிஸ். Show all posts
Showing posts with label ஜமாலிய்யா சிறப்பு பயான் மஜ்லிஸ். Show all posts

Thursday, March 5, 2015

செலாயாங்,அல் மதரஸத்துல் ஜமாலிய்யாவில் நடைபெற்ற சிறப்பு பயான் மஜ்லிஸ் !!!!

விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) என்ற அழகிய தலைப்பில் 
மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
P.A.ஹாஜா முயீனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை,செலாயாங்,அல் மதரஸத்துல் ஜமாலிய்யாவில்
 01-03-2015 அன்று நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ்.


விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) ஓர் ஆய்வு PART 1


விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) ஓர் ஆய்வு PART 2



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.