Showing posts with label தேசம் காப்போம் மாநில மாநாடு !!!!. Show all posts
Showing posts with label தேசம் காப்போம் மாநில மாநாடு !!!!. Show all posts

Friday, May 11, 2018

தேசம் காப்போம் மாநில மாநாடு -மதுரை

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! 
முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!
பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை  மதுரையில் நடத்தும் 
தேசம் காப்போம்  மாநில மாநாடு







தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை  
மதுரையில் நடத்தும், தேசம் காப்போம்  மாநில 
மாநாடு மென் மேலும் சிறக்க,சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் 
அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள்.
வஸ்ஸலாம்.