Showing posts with label மலேசியா வாழூர் ஜமாஅத் விளையாட்டு போட்டிகள். Show all posts
Showing posts with label மலேசியா வாழூர் ஜமாஅத் விளையாட்டு போட்டிகள். Show all posts

Tuesday, March 22, 2016

மலேசியா வாழூர் ஜமாஅத்தின் சார்பாக விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

20-03-2016 அன்று,மலேசியா வாழூர் ஜமாஅத்தின் சார்பாக 
விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது 
அல்ஹம்துலில்லாஹ்.இந்த நிகழ்ச்சி மலேசிய முன்னால் நிதி 
அமைச்சர் டத்தோ நூர் முஹம்மது யாக்கூபு அவர்களின் 
சீரிய தலைமையில் நடைபெற்றது