Showing posts with label முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா. Show all posts
Showing posts with label முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா. Show all posts

Friday, April 11, 2014

தூத்துக்குடி மாவட்டம்,செய்துங்க நல்லூர் அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா !

அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி
செய்துங்க நல்லூர்
(நெல்லை-- திருச்செந்தூர் நெடுஞ்சாலை)

முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா

நாள் ;15-05-2014 வியாழக்கிழமை.


அல்ஹிழ்ரிய்யா நிறுவனத் தலைவர்.
மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா,அல்ஹாஜ்
ஆ.மு.இ.ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
முன்னால் பேராசிரியர் -வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்

சிறப்புரையாளர்கள்.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா
P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
பேராசிரியர் - உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி,மேலப்பாளையம்.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியைப்பற்றி .

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தான சிந்தாந்தம்.
திறமையான பாட ஆசிரியர்கள்.
அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பி வைய்யுங்கள்.

இச்சிறப்பு மிகு முதலாவது
 '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு பெருவிழா
மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் 
வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.