Showing posts with label ஷம்சுதீன் காசிமிக்கும் மக்கா மஸ்ஜிதிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. Show all posts
Showing posts with label ஷம்சுதீன் காசிமிக்கும் மக்கா மஸ்ஜிதிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. Show all posts

Thursday, June 22, 2017

சென்னை மக்கா பள்ளியின் பொது அறிவிப்பு !!!



சென்னை மக்கா பள்ளியில் பணியாற்றி வந்த மௌலானா 
ஷம்சுதீன் காசிமி அவர்கள், கடந்த 2016 நவம்பர் 18ம் தேதி 
அன்று மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் எல்லா 
பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மேலும் அவரின் மானக்கேடான , ஒழுக்கக்கேடான , 
அருவருக்கத்தக்க செயல்களால் இந்த முடிவு கமிட்டியின் 
சார்பாக ஒருமித்தமாக எடுக்கப்பட்டது.

ஆகையால் மௌலானா ஷம்சுதீன் காசிமிக்கும் மக்கா 
மஸ்ஜிதிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை 
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது மௌலானா மன்சூர் காஷிஃபீ அவர்கள் 
புதிய இமாமாக பொறுப்பேற்று உள்ளார்.


இப்படிக்கு ;- மக்கா மஸ்ஜித் நிர்வாகம்.சென்னை.

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.