Monday, March 18, 2013

சுன்னத் ஜமாஅத் பேரியக்க மலேசியக் கிளை நடத்தும் மாபெரும் சிறப்பு பயான் மஜ்லிஸ் !!!



பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி முதல்வரும்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அபுத்தலாயில்,அல்ஹாஃபிழ்,அல்ஹாஜ் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மலேசியா பயான் நிகழ்ச்சி.


மலேசியத் திருநாட்டின் பினாங்கு  மற்றும் தலைநகர் கோலாலம்பூர் வாழ் இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம்களே! உஸ்தாதுனா மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அபுத்தலாயில்,அல்ஹாஃபிழ்,அல்ஹாஜ் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தமிழகத்திலிருந்து குறுகிய காலம் மலேசியா வருகை தந்திருக்கிறார்கள்.அவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்புப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்கள்.எனவே அனைத்து இந்திய முஸ்லிம்கள் அனைவர்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறு அகமுவந்து அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம்..

(21-03-2013) -- வியாழன் -- மதரஸா  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், அம்பாங்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு

 (தொடர்புக்கு -- 016 --2679673)

(22-03-2013) -- வெள்ளி -- மதரஸா மின்ஹாஜுல் உலூம், பத்தாங்காளி.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு

(தொடர்புக்கு -- 012--3337179)

(23-03-2013) -- சனி -- மதரஸா இலாஹிய்யா, போர்ட் கிள்ளாங்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(ஏற்பாடு,தாஜ் டிராவல்ஸ்,தொடர்புக்கு -- 013 -- 2661000 )

(24-03-2013) -- ஞாயிறு -- அல் மதரஸதுல் ஜமாலிய்யா.செலயாங் பாரு.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 2745159 )

(25-03-2013) -- திங்கள் -- மதரஸா பிர்தௌஸிய்யா,சிரீ கம்பங்கான்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 019 -- 3840955 )

(26-03-2013) -- செவ்வாய் -- மதரஸா அஸ்ஸாலிஹீன்,பெர்மாய் சூரி.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு

(தொடர்புக்கு -- 012 -- 2370092 )

(27-03-2013) -- புதன் -- மார்கெட் ஸ்ட்ரீட்,மீலாது குழு,பூலோவ் பினாங்கு.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(ஏற்பாடு ; நாகூர் ஜஃபர் மரைக்காயர்) (016--4981726)

(28-03-2013) -- வியாழன் --மஹாராஜா,காஜி,அப்துல் ஜலீல் வலீ தர்ஹா ஷரீஃப்,ஜித்ரா

அஸர் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 4027786 )

(29-03-2013) -- வெள்ளி -- மஹாராஜா,காஜி,அப்துல் ஜலீல் வலீ தர்ஹா ஷரீஃப்,ஜித்ரா

காலை 10 மணிமுதல் 12 வரை

(தொடர்புக்கு -- 016 -- 4027786 )

(29-03-2013) -- வெள்ளி -- மஸ்ஜித் கபித்தான்  பூலோவ் பினாங்கு.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 4981726)

(30-03-2013) -- சனி --  சூராவ் அந்நூரிய்யா,போர்ட்டிக்ஸன்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 9787310 )

மலேசியத் திருநாட்டிற்கு வருகை புரிந்துள்ள சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மதிப்பிற்குரிய ஹள்ரத் கிப்லா அவர்களை வரவேற்றும்,வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை வழங்கவும்,அவர்களின் தீன் பணி மென் மேலும் சிறக்கவும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் ,மற்றும் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;

மன்பயீ ஆலிம் .காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளை.

Sunday, March 17, 2013

உலகின் நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாமே தீர்வு ஜமாஅத்துல் உலமா மாநாடு.





இன்ஷா அல்லாஹ்! சென்னையில் 27,28. ஏப்ரல் 2013 சனி, 
ஞாயிறு இரண்டு நாட்கள்.

இடம் ;

K.P.M.பள்ளிவாசல்,L.B.ரோடு,அடையாறு,சென்னை --20.

இளைய சமுதாயம் எழுச்சி பெற வழி காட்டுதல்கள்.

அறிவொளித் தரும் ஆன்மீக அரங்கம்.

தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் ஃபிக்ஹு ஆய்வரங்கம்.

ஆலிம்கள் சுயமுன்னேற்ற கருத்தரங்கம்.

பெருமானாரின் பன்முக ஆளுமை திறன்.

இளம் ஆலிம்களின் தனி உரைகள்.

இஸ்லாத்தின் தலைமையகம் பள்ளிவாசல்கள் பற்றிய ஆய்வுரைகள்.

சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு (பட்டிமன்றம்)

சமுதாய சேவையாற்றும் ஆலிம்களுக்கு விருது.

பல ஆய்வுகள் அடங்கிய முன்மாதிரி மிக்க மலர் வெளியீடு.

தமிழகம் தழுவிய கட்டுரை போட்டி மற்றும் பரிசளிப்பு.

பங்கேற்போர் ;

மௌலானா T.J.M.ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத்.

மௌலானா A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்.

மௌலானா O.M.அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத்.

மௌலானா M.O.அப்துல் காதிர் தாவூதி ஹஜ்ரத்.

மௌலானா Dr.P.சையது மஸ்வூது ஜமாலி ஹஜ்ரத்.

மௌலானா A.முஹம்மது கான் பாக்கவி ஹஜ்ரத்.

மௌலானா B.M.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத்.

மௌலானா அஷ்ஷைகு முயீனுத்தீன் மன்பயீ ஹஜ்ரத்.

மௌலானா S.S.அஹ்மது பாக்கவி ஹஜ்ரத் --மலேசியா.

மௌலானா M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத்.

மௌலானா P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத்.

மௌலானா கோவை A.அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத்.

மௌலானா S.A.காஜா  நிஜாமுத்தீன் யூசுஃபி ஹஜ்ரத்.

மௌலானா Dr.V.S. அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத்.

மௌலானா K.M.இல்யாஸ் ரியாஜி ஹஜ்ரத்.

மௌலானா M.சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத்.

மௌலானா E.S.முஹம்மது அபூபக்கர் உலவி ஹஜ்ரத்.



கட்டுரைப் போட்டி தலைப்பு ; 1. எதிர்காலம் இஸ்லாத்திற்கே... 2. இஸ்லாமும் இதர மதத்தவர்களும்.


மேலதிக விபரங்களுக்கு; 97103 24961,  94444 94628.

இப்படிக்கு;--

சென்னை திருவல்லிக்கேணி வட்டார அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்.

ஜமாஅத்துல் உலமா பேரவை.

நெ.44, மசூதி தெரு,சைதாப்பேட்டை,சென்னை -- 600015

Cell ; 9444119195 Website ; www.ulama.in E -- mail ; jamathululama@yahoo.co.in

வெளியீடு ;-- 

மன்பயீ ஆலிம்.காம்.

Saturday, March 2, 2013

வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா!!





வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு மௌலிது ஷரீஃப்,வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில் ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள்   சிறப்பாக ஓதப்பட்டு,(23-02-2013) சனிக்கிழமை காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள்  தலைமையில், மதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.

இறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. வாழும்ஊரில் (வாழூரில்) பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப்,ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று தமிழக முழுவதும்மலேசியா,இலங்கைமற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில் பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப், ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றதுவஸ்ஸலாம்ஆமீன்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார் கோட்டையில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா!!





வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு மௌலிது ஷரீஃப், சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி,மற்றும் சின்னப்பள்ளி வாசலில்  ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள்  சிறப்பாக ஓதப்பட்டு,
(23-02-2013) சனிக்கிழமை காலை 9-30 மணியளவில் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி வாசலில்,  சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீஅப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்  தலைமையில், மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.

இறுதியில் கந்தூரி விசேச உணவு ,ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. சித்தார்கோட்டையில் பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப், ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று தமிழக முழுவதும்மலேசியா,இலங்கைமற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில் பகுதாதில் வாழும் தவஞானி,வலிகள் கோமான் குத்புல் அக்தாப்,ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதுவஸ்ஸலாம்ஆமீன்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.