உலமாக்கள் தங்கள் தகுதிகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள அறிய வாய்ப்பு!
இமாம்களுக்கு கிறாஅத் -- பயான்களில் சிறப்புப்பயிற்சிகள் மிக குறுகிய காலத்தில் குர்ஆன், தீனிய்யாத்தைகற்ப்பிக்கும் வழிகாட்டல் மற்றும் ஜமாஅத்தார்களுக்கு ஆற்றிட வேண்டிய மார்க்க தொடர்பிலான அனைத்து சேவைகளுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டல் பயிற்றுவிப்புகள்.
கம்யூட்டரை இயக்கிட தேவையான பயிற்சிகளும்,கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தப்ஸீர், ஹதீஸ்,ஃபிக்ஹ்,தஸவ்வுஃ,தாரீக் ஆகியவற்றிலிருந்து தீன் கித்மத்திற்கு அவசியமானவற்றை புதிய பாணியில் பயிற்றுவித்து சிறந்த முறையில் மார்க்க சேவைகளை ஆற்றிடும் வழிகாட்டல்கள்.
மூத்த உலமாக்கள்,இஸ்லாமிய (Professors) பேராசிரியர்கள்,ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூலம் நுணுக்கமான மார்க்க தகவல்கள், வாழ்வியல் வழிகாட்டல்களை அறிந்துகொள்ள விசேஷ வகுப்புகள்.
சிறுபான்மையோருக்கான அரசாங்க ஒதுக்கீட்டிலிருந்து வசதியற்ற வயோதிகர்கள் -- விதவைகள் -- கல்வி -- திருமணம் ஆகியவற்றுக்கான உதவிகளை பெற்றுத்தரும் வழிமுறை பற்றிய வழிகாட்டல்கள்.
கம்யூட்டர் தொழில் சார்ந்த பயிற்றுவிப்புகள் மூலம் Typewriting, Microsoft -- DTP. போன்றவற்றை உலமாக்கள் கற்றுக்கொள்ளவும் அதன் மூலம் அவர்களின் ஹலாலான பொருளாதார மேம்பாட்டுக்கும்,சுதந்திரமான மார்க்க சேவைகளுக்கும் சிறந்த வ்ழிகாட்டல்கள்.
இன்னும் பலனுள்ள பல பயிற்றுவிப்புகள்...........
மார்க்க தகவல்கள் பதிவு செய்யப்பட்ட கணினி (DESKTOP COMPUTER) வருட முடிவில் இலவசமாக வழங்கப்படும்.
உணவு,இருப்பிடம்,மார்க்க சேவைக்கு அத்தியாவசியமான நூல்கள் இலவசம்.
ஒருவருட பயிற்சி பயிற்சிக்குப் பின் MIS தகுதிச் சான்றிதழ் (CERTIFICATE) வழங்கப்படும்.
தனித் தனித் துறைகளை சார்ந்த பிரத்யேக தேர்விர்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்
இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆலிம்களை அன்புடன் அழைகின்றோம்!!!
தகுதி -- தஹ்ஸீல் வகுப்பின் ஸனது, (வயது வரம்பு இல்லை) வகுப்பு ஆரம்பம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி --1434 முஹர்ரம் பிறை 2 (17-11-2012) காலை --11-00 மணி
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 14--11--2012
குறிப்பு -- இமாமத் சேவையில் இருப்பவர்களுக்குறிய நாற்பது நாள் குருகியகால 8 வது பயிற்சி வகுப்பு 5--11--2012 ல் துவங்கப்பட்டுள்ளது
தொடர்புக்கு -- மார்க்கஜ் அல் இஸ்லாஹ் 186, நேரு விதீ, பாண்டிச்சேரி - 605001,
0413-2334152 -- 9442207864 -- 9442992712 -- 9443957471.
visit @ www.markezalislah.blogspot.in
வெளியீடு -- மன்பஈ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்
WWW.Chittarkottai sunnath jamath.blogspot.com
0 comments:
Post a Comment