Thursday, January 23, 2014

சித்தார் கோட்டையில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா !!!!


அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்
          சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த
            உத்தம திருநபியின் உதய தின விழா

            அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉல் அவ்வல் 
பிறை 17-ல்  (19-01-2014) ஞாயிற்றுக்கிழமை 
அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இடம்-     முஹம்மதிய பள்ளிகளின் மைதானம்.

தலைமை- தீனுல்லாஹ் கான்.அவர்கள்.
          (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)

முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள்.

கிராஅத்-  சின்னப்பள்ளி இமாம் 
மௌலானா மு.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி  அவர்கள்.

வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா

துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள்

மீலாது நினைவுப்பரிசு வழங்கியவர்கள் ;-

அல்ஹாஜ் ஃபக்கீர் நெய்னா முஹம்மது அவர்கள்.

சிறப்புரை- 

கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டை,நவாப் ஜும்ஆப் பள்ளி இமாம்.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.ஆர்.கௌஸ் முஹ்யத்தீன் 
ஹஜ்ரத் மன்பயீ அவர்கள்.






சிறப்புப் பேருரை- 

வீரசோழன் ஜாமிஆ ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 
முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,
அல்லாமா, ஓ.எம்.அப்துல் காதிர் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் 

நன்றியுரை- செயலர் வாலிப முஸ்லிம் தமிழ்கழகம்.

நிகழ்ச்சிதொகுப்பு- 

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
   அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி அவர்கள்.
(பெரிய பள்ளி இமாம்)

நிறைவு துஆ- 

இறுதியாக மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி 
அவர்களின் சிறப்பான துஆமஜ்லிஸுடன் மீலாதுப் பெருவிழா 
இனிதே நிறைவை அடைந்தது. 
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்று வட்டார,கண்ணியமிகு உலமாப்பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின்அன்பையும்,அருளையும்,
பெற்றுகொண்டனர்.வஸ்ஸலாம்.

வெளியீடு-
மன்பஈ ஆலிம். காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.    

0 comments:

Post a Comment