Saturday, January 9, 2016

மலேசியத் திருநாட்டில் மாபெரும் மீலாது மாநாடு !!!

 தமிழ்நாடு, இலங்கை, மலேசியா உலமாக்கள் கலந்துக்கொள்ளும் 
மாபெரும் மீலாது மாநாடு இன்ஷா அல்லாஹ் 
இம்மாதம் 10-01-2016 அன்று காலை 9 மணி முதல் 
இரவு 9.30 மணி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. 

.அனைவரும் வருக! அனுமதி இலவசம்










வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment