Tuesday, November 18, 2014

( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா 4 வது வசனம் முதல் 12 வரை


  
08-11-2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

 தலைப்பு ;-  ( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா
 4 வது வசனம் முதல் 12 வரை.

சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

Friday, November 7, 2014

இஸ்லாம் தீவிரவாதமா ?

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்
07-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை
           குத்பா பேருரை 
 மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் 
இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்.


தலைப்பு ;-  இஸ்லாம் தீவிரவாதமா ?

Wednesday, November 5, 2014

இலங்கை,காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு-2014

வஹ்ஹாபிகளின் அண்டப்புழுகுகளுக்கு ஆதாரத்துடனும், வஹ்ஹாபிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுடனும் 
காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 
நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் 
மாநாட்டின் 03ம் நாள் கொள்கை விளக்கப் பொதுக் 
கூட்டத்தில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாபிழ் 
M. ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ MA. அன்னவர்கள்
 ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை....

வஹ்ஹாபிஸத்திற்குச் சாட்டையடி.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.