அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நிகழும் ஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டு ஷஅபான்
பிறை 17- ( 27-06-2013 ) ஞாயிறு மாலை,
திங்கள் இரவு 7-00 மணியளவில் மஃரிபு
தொழுகைக்குப் பிறகு, முஹம்மதியா மேல்
நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 18- வது
பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் உலமாப் பெருமக்கள்
சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சி நிரல் ;-
தலைமை ;-
ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள்.
தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா
அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள்.
தலைவர்- முஹம்மதியா பள்ளிகள்
அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள்.
புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்.
ஜனாப் ஆரிப்கான் அவர்கள்
புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.
சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது
இபுராஹீம் அவர்கள்.
அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S
அப்பாஸ் அவர்கள். தாளாலர்
முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி.
வரவேற்புரை ;-
ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள்.
டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
ஸனது வழங்கி சிறப்புரை;-
மௌலானா மௌலவி
ஷாஹுல் ஹமீதுஆலிம் ஷாஹிப் அவர்கள்
ஹத்தீப் -- மஸ்ஜிதுல் மன்பயீ பள்ளிவாசல்
வடக்குத் தெரு,கீழக்கரை.
வாழ்த்துரை ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
காரீ M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம், சித்தார் கோட்டை.
சிறபுப் பேருரை ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ்
A.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
முதல்வர், தாவூதிய்யா
அரபுக் கல்லூரி, பினாங்கு,மலேசியா.
பெண்கள் நிகழ்ச்சிகள் ;-
இடம் ;-
ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி சித்தார்கோட்டை.
காலம் ';--
( 27-06-2013 ) 2.00-மணியளவில் நடைபெற்றது.
தலைமை மற்றும் பரிசளிப்பு ;-
ஆலிமா M.பரிதா பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
முதல்வர்-ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
கிராஅத் ;- M.லுபைனா பானு அவர்கள்.
வரவேற்புரை ;- K.நிஹ்மத் நிஸா அவர்கள்.
சிறப்புரை ;-
ஆலிமா K.செய்யது அலி ஃபாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.
ஆலிமா M.நிலோபர் ஜஹான் ஃபாத்திமிய்யா அவர்கள்.
ஆலிமா F. ஹம்து நிஸா ஆயிஷா சித்திக்கிய்யா அவர்கள்.
ஆலிமா S.செய்யது அலி ஃபாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.
நன்றியுரை- M. ஆயிஷா பர்வீன் அவர்கள்.
2013 -ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகள்.
ஆலிமா K. நிஹ்மத் நிஸா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. A.கமால்தீன்,பிரப்பன் வலசை.
ஆலிமா M.ஆயிஷா பர்வீன் ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. M.முஹம்மது ஹனீஃபா,கழுகேர்கடை.
ஆலிமா S.ரம்ஜான் பேகம் ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.J.சீனி மீராசா,தேவிபட்டிணம்.
ஆலிமா M.லுபைனா பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. S.முஹைதீன், பெரியபட்டிணம்.
ஆலிமா A.அனீஸ் பாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o M.அக்பர் அலி,தெற்கு விஷவனூர்.
இவ்வருடம் பட்டம் பெற்ற இளம் ஆலிமாக்களின்
தீன் பணி சிறக்க, சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர் அகமுவந்து
வாழ்த்தி துஆச் செய்கின்றார்கள். மேலும் இந்த
மதரஸாவை வக்ஃபு செய்தவர்கள் எந்த
நோக்கத்திற்காக வக்ஃபு செய்தார்களோ அதன்
படி கியாமத் நாள் வரை நடை பெற, அல்லாஹ்
பேருதவி செய்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்….
வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்.
0 comments:
Post a Comment