ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24 ( 01-09-2013)
ஞாயிற்றுக்கிழமை,நேரம் காலை 9-00 மணியளவில்
நிகழ்விடம் ;-
அல்லாமா அமானி ஹஜ்ரத் ( ரஹ் ) அவர்களின் நினைவரங்கம்.
தலைமை ;-
சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர்
ஜனாப் M.தீனுல்லாஹ் கான் அவர்கள்
முன்னிலை வகிப்பவர்கள் ;-
வள்ளல் அல்ஹாஜ் S.தஸ்தகீர் அவர்கள்.
அல்ஹாஜ் S.M.கமருல் ஜமான் A.E.A.A.(Lon)அவர்கள்.
ஜனாப் S.ஆரிஃப்கான் அவர்கள்.
அல்ஹாஜ் வள்ளல் A.முஹம்மது யூசுப் அவர்கள்.
வாழூர் ஜமாஅத் தலைவர்
அல்ஹாஜ் E.காதர் அவர்கள்.
இராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் செயலாளர்
ஜனாப் A.R.துல்கீப் அவர்கள்.
ஜனாப் S.T.ஷாஜஹான் அவர்கள் (புருனை)
சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் H.அஹ்மது இப்றாஹீம்
(வட்டம்) அவர்கள்.
அல்ஹாஜ் M.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்.
உறுப்பினர்,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
அல்ஹாஜ் A.பாரூக் ஜீலானி அவர்கள்.
உறுப்பினர்,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
நிகழ்ச்சி தொகுப்பு ;-
பேராசிரியர்.ஜனாப் S.முஹம்மது முஸ்தபா D.T.E.அவர்கள்.
உறுப்பினர்,நிர்வாக ஆலோசனைக்குழு,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
பேராசிரியர்.ஜனாப் S.ஜாஹிர் ஹுஸைன் M.,sc.,M.Ed.,M.Phil அவர்கள்.
உறுப்பினர்,கல்வி ஆலோசனைக்குழு,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
கிராஅத் ;-
அல்ஹாஃபிழ்,அஃப்ஜலுல் உலமா H.சேக் ஃபரீத் அவர்கள்.
தஹ்ஸீல் மாணவர்,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
வரவேற்புரை ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.செய்யிது முஹம்மது
புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
நிறுவனர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
துவக்க உரை ;--
சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,
கீழக்கரை, மௌலானா மௌலவி அல்ஹாஜ்
S.ஹுஸைன் அப்துல் கரீம் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
வாழ்த்துரை ;--
\மௌலானா மௌலவி அல்ஹாஜ் முதுகுளத்தூர்
S.அஹ்மதுபஷீர் சேட் ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்
தலைவர்,கல்வி ஆலோசனைக் குழு,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.
திரு M.நாகராஜன்.
முதல்வர்,ஃபாத்திமா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
சக்கரக்கோட்டை,இராமநாதபுரம்.
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம்,ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆ மஸ்ஜித்,சித்தார் கோட்டை.
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் A.M.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி அவர்கள்.
இமாம்,சின்ன பள்ளிவாசல்,சித்தார் கோட்டை.
ஸனது வழங்குதல் ;--
மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஃப்தி காரி அல்லாமா
A.நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
முதல்வர்,ஜாமிஆ மன்பவுல் அன்வார்,லால்பேட்டை.
பட்டமளிப்பு விழா பேருரை ;--
மௌலானா மௌலவி அல்ஹாஜ், ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்,
A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
தலைவர்,தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை,பேராசிரியர்,,J.M.A. அரபுக்கல்லூரி,லால்பேட்டை.
மௌலானா மௌலவி அல்ஹாஜ் பேராசிரியர்,அல்லாமா T.J.M.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
தலைவர்,நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை,
முதல்வர்,ஹஸனாத்துன் ஜாரிய்யா அரபுக் கல்லூரி,பேட்டை.
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா, செங்கோட்டைச் சிங்கம்
ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
துணைத் தலைவர்,தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை.
சிறப்பு அழைப்பாளர்கள் ;--
பத்ருல் மில்லத் டத்தோ அல்ஹாஜ் A.அப்துல் அஜீஸ் DPSM.,DJN.,DSM.அவர்கள்.
SUBAIDAH HOLDINGS SDN. BHD, MALAYSIA.
பத்ருல் மில்லத் டத்தோ அல்ஹாஜ் S.ஜவஹர் அலி DIMP.,KMW.,AMP.,ANS.,PJK அவர்கள்.
RESTAURANT ALI MAJU SDN.BHD .MALAYSIA
ஜனாப் S.ஷாஹுல் ஹமீது அவர்கள்.
RESTAURANT NASI KANDAR AL MASHYUR MAJU,PENANG,MALAYSIA
ஜனாப் A.சையிது இப்ராஹிம் அவர்கள்.
HAMEEDIYYA RESTAURANT PENANG,MALAYSIA
மௌலானா Dr.H.நஜீபுர் ரஹ்மான் DIP.E.ENG DIP HD DTS MD SUJOK.,MD,AM அவர்கள்.
FOUNDER,MADRASHA TAHFIZUL QURANUL KARIM BAITUL IRFAN,PENANG,MALAYSIA
ஜனாப் A.முஹம்மது ஆரிஃப் அவர்கள்.
PENANG,MALAYSIA
பனைக்குளம், பாபா செய்யிது முஹம்மது
ஆலிம் (வலி) மதரஸாவின் நிறுவனர்
அல்ஹாஜ் S.S.ஹஸன் வதூது பில்லாஹ்
ஆலிம் அவர்கள்.
அல்ஹாஜ் அப்துல் அஜீஸ் அவர்கள்.
நிறுவனர், பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ்,இராமநாதபுரம்.
அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்கள்.
மாநில பொருளாளர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,இராமநாதபுரம்
திரு.சுந்தரம் அவர்கள்.தலைவர்,ஊராட்சி மன்றம் சித்தார்கோட்டை.
நன்றியுரை ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஃப்ழலுல் உலமா
M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.
சித்தாரிய்யா அரபுக் கல்லூரி தாளாலர், மற்றும் பேராசிரியர்,
மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்;-
மௌலவி அஃப்ழலுல் உலமா A.கமாலுத்தீன் ஆலிம் சித்தாரி
S/o.மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.அபுல் பரக்காத் ஆலிம்.
கட்டுமாவடி,புதுக்கோட்டை மாவட்டம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா B.சமியுல்லாஹ் ஆலிம் சித்தாரி
S/o. M.புர்கானுத்தீன்.வெளிப்பட்டிணம்,இராமநாதபுரம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா S.உமர் ஃபாரூக் ஆலிம் சித்தாரி
S/O.M.ஷாஜஹான், பனைக்குளம்.மதுரை மாவட்டம்.
மௌலவி S.நிஹால் முஹம்மது ஆலிம் சித்தாரி
S/O.M.ஷுக்கூர் தீன்.பொட்டக வயல்,இராமநாதபுர மாவட்டம்.
மௌலவி N.யாசிர் அரஃபாத் ஆலிம் சித்தாரி
S/O.B.நூர் ஷம்சுத்தீன்.ஒப்பிலான்,.இராமநாதபுர மாவட்டம்.
மௌலவி H.அப்துல் பாசித் ஆலிம் சித்தாரி
S/O.M.ஹாஜா முஹையித்தீன். நத்தம்,மதுரை மாவட்டம்.
மாபெரும் இவ்விழா சிறக்கவும்,
இவ்வாண்டு பட்டம் பெறும் இளம்
மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும்,
இவ்விழாவிற்க்கு வருகை தரும்
அனைவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத்
பேரியக்க வாழூர், மற்றும்
மலேசியக் கிளையினர் வரவேற்று, வாழ்த்தி
அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்
வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.
0 comments:
Post a Comment