Monday, May 25, 2015

மலேசியத் திருநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மாபெரும் மௌலிது மஜ்லிஸ் !!!

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
மலேசியத் திருநாட்டில்  பல்லாயிரக்கணக்கானோர் 
கலந்துகொண்ட மாபெரும் மௌலிது மஜ்லிஸ், 
DATARAN PUTRA PRESINT 1,PUTRAJAYA வில் ஹிஜ்ரி 
1436 ரஜப் பிறை 19  ( 08-05-2015 ) வெள்ளிக் கிழமை மாலை,
சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அது சமயம் உலகம் முழுவதிலிருந்தும்,சுன்னத் வல் 
ஜமாஅத்தின் பேரரிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
மலேசியத் திருநாட்டின் தலைவர்களும்,பல்லாயிரக்கணக்கான பெருமக்களும்,கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,
அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்.












0 comments:

Post a Comment