Wednesday, May 25, 2016

இராமநாதபுரம்,ஜாமிஆ மதீனத்துல் உலூம் ஹிஃப்ழு மதரஸாவின்,மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

முதஅவ்விதன்!! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!! 

அன்புடையீர் !!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


இராமநாதபுரம்,மூத்த ஆலிம் பெருந்தகை,மௌலானா 
அல்ஹாஜ் பாரி ஆலிம் மன்பயீ ஹழ்ரத்தின்,
ஜாமிஆ மதீனத்துல் உலூம் ஹிஃப்ழு மதரஸாவின்,
மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 21-05-2016 அன்று 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.






வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment