Tuesday, April 18, 2017

சித்தார் கோட்டையில் நடைபெற்ற அஜ்மீர் நாயகம் மௌலிது மஜ்லிஸ் !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! 
முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!
பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
 08-04-2017 அன்று 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் 
சுன்னத் வல் ஜமாஅத் 
மஸ்ஜித் ஜன்னத்துல் ஃபிர்தௌஸில்,
அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பாக 
நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..










இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,மழை பைத்துகளும் 
ஓதப்பட்டு, சிறப்பு துஆ மஜ்லிஸும் நடைபெற்றது.
இதில் ஏராளமான சுற்று வட்டார உலமாப் பெருமக்களும்,
நூற்றுக்கணக்கன முஸ்லிம்களும் கலந்துகொண்டு 
அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் 
பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment