Friday, May 26, 2017

حق ليله கொழுக்கட்டை பெருநாள் என்றால் என்ன ?

பராஅத் இரவு
حق ليله கொழுக்கட்டை பெருநாள் என்றால் என்ன ?
ஷஃபான் மாதத்தின் சிறப்பு என்ன ?
பராஅத் இரவு முழுவதும் செய்ய வேண்டிய வணக்கங்கள் ?
பராஅத் நோன்பு கூடுமா?

போன்ற கேள்விகளுக்கு
தமிழில் தொகுத்து வழங்குபவர்கள்.
மௌலானா அஃப்ளலுல் உலமா
புலியங்குடி அபூசாலிஹ் பிலாலி.Bcom.
ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிடும் ஜும்ஆ உரை 
மற்றும் அரபுலக பத்வா மொழிபெயர்ப்பாளர்.



அரபு நாடுகளில் பராஅத் இரவு அன்று,அரபிகளின் குழந்தைகள்    ,
வீடு வீடாகச் சென்று,பாடல்கள் பாடி,பராஅத் இரவை,
சிறப்பாக பெருநாளை போன்று கொண்டாடுவார்கள்.

0 comments:

Post a Comment