Sunday, October 22, 2017

அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் !!!

மலேசியா,மலாக்கா மாநிலம் ( PULAU BESAR )
பூலவ் பெசாரில்,ஆன்மீக அரசாட்சி புரியும் 
அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா 
ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் 
அவர்களின் தர்ஹா ஷரீஃப்

                                                                         
     JETTY ANJUNG BATU -MELAKA
மலாக்கா தர்ஹாவிற்கு செல்லும் கப்பல் துறைமுகம்


மலாக்கா தர்ஹாவிற்கு செல்லும் கப்பல் 
துறைமுகத்தின் கப்பல் நேர அட்டவனை


 JETTY ANJUNG BATU -MELAKA
கப்பல் நிற்கும் இடம்


அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா 
ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் 
வலியுல்லாஹ் தர்ஹா
   

அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா 
ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் 
தர்ஹாவின் துறைமுகம் மற்றும் நுழைவாயில்


அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா 
ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் 
தர்ஹாவின் பள்ளிவாசல்


அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா 
ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் 
தர்ஹாவின் உணவு வழங்கும் இடம்


அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா 
ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் 
தர்ஹாவின் அழகிய கடற்கரை



வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க 
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

சித்தார் கோட்டையைச் சேர்ந்த இரு வாலிபர்கள் வாகன விபத்தில் மறைவு !!!


வாழூரைச் சேர்ந்த இபுறாகீம் அவர்களின் மகன் 
அப்துல் குத்தூஸ் மற்றும் சித்தார் கோட்டை 
ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மது 
புஹாரி ஆகியோர் 08-10-2017 அன்று இரவு வாகன 
விபத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வஇன்னா 
இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம்களின் 
நல்லறங்களை, ஏற்றுக் கொண்டு, குற்றங்களை 
மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' 
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக 
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் 
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் 
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய 
பொறுமையை தந்தருளவும்,சுன்னத் ஜமாஅத் பேரியக்க 
சித்தார் கோட்டை கிளையினர் துஆச் செய்கிறார்கள். 
ஆமீன் ஆமீன்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க 
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

Tuesday, October 3, 2017

திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!


இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா 
தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

                         
                       தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு:

.
தலைவராக ;- மெளலானா அல்ஹாஜ்,
P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும்

.
செயலாளராக ;- மெளலானா அல்ஹாஜ்
V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும்
.

பொருளாளராக 
மெளலவி அல்ஹாஜ் முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி 
ஹலரத் அவர்களும் தேர்வு செய்ப்பட்டனர்.

தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் 
ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்* 

மொத்த வாக்குகள் : 957
பதிவான வாக்குகள் : 868

*தலைவா் பதவிக்கு*

மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 553 

மெளலானா A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 227

மெளலானா O.S.M.முஹம்மது இல்யாஸ் காஸிமி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 80

மௌலானா K.M.முஹம்மது பாரூக் மன்பயீ ஹலரத்
பெற்ற வாக்குகள் : 3


*செயலாளா் பதவிக்கு *

மெளலானா Dr.V.S.அன்வா் பாதுஷா உலவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 425

மெளலானா  G.S.தா்வேஷ ரஷாதி ஹள்ரத்
பெற்ற வாக்குகள் : 268

மெளலவி A.முஹம்மது ரிழா பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் :120

மௌலானா A.முஹம்மது ரபீக் பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 37

மெளலானா M.முஹம்மது சுலைமான் உலூமி ஹலரத்
பெற்ற வாக்குகள : 15


* பொருளாளா் பதவிக்கு*

மெளலவி S.முஜிபுர்ரஹ்மான் மஸ்லஹி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 692

மெளலவி M.கிபாயத்துல்லாஹ் தாவுதி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 161

மெளலவி K.S.முஹம்மது யாகூப் தாவுதி ஹலரத்
பெற்ற வாக்குகள் :10



தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தலில் 
வெற்றி பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் 
மலேசியக் கிளையினர்கள்.