Tuesday, October 3, 2017

திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!


இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா 
தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

                         
                       தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு:

.
தலைவராக ;- மெளலானா அல்ஹாஜ்,
P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும்

.
செயலாளராக ;- மெளலானா அல்ஹாஜ்
V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும்
.

பொருளாளராக 
மெளலவி அல்ஹாஜ் முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி 
ஹலரத் அவர்களும் தேர்வு செய்ப்பட்டனர்.

தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் 
ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்* 

மொத்த வாக்குகள் : 957
பதிவான வாக்குகள் : 868

*தலைவா் பதவிக்கு*

மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 553 

மெளலானா A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 227

மெளலானா O.S.M.முஹம்மது இல்யாஸ் காஸிமி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 80

மௌலானா K.M.முஹம்மது பாரூக் மன்பயீ ஹலரத்
பெற்ற வாக்குகள் : 3


*செயலாளா் பதவிக்கு *

மெளலானா Dr.V.S.அன்வா் பாதுஷா உலவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 425

மெளலானா  G.S.தா்வேஷ ரஷாதி ஹள்ரத்
பெற்ற வாக்குகள் : 268

மெளலவி A.முஹம்மது ரிழா பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் :120

மௌலானா A.முஹம்மது ரபீக் பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 37

மெளலானா M.முஹம்மது சுலைமான் உலூமி ஹலரத்
பெற்ற வாக்குகள : 15


* பொருளாளா் பதவிக்கு*

மெளலவி S.முஜிபுர்ரஹ்மான் மஸ்லஹி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 692

மெளலவி M.கிபாயத்துல்லாஹ் தாவுதி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 161

மெளலவி K.S.முஹம்மது யாகூப் தாவுதி ஹலரத்
பெற்ற வாக்குகள் :10



தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தலில் 
வெற்றி பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் 
மலேசியக் கிளையினர்கள்.

0 comments:

Post a Comment