வாழூரைச் சேர்ந்த இபுறாகீம் அவர்களின் மகன்
அப்துல் குத்தூஸ் மற்றும் சித்தார் கோட்டை
ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மது
புஹாரி ஆகியோர் 08-10-2017 அன்று இரவு வாகன
விபத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம்களின்
நல்லறங்களை, ஏற்றுக் கொண்டு, குற்றங்களை
மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல் பிர்தௌஸ்'
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய
பொறுமையை தந்தருளவும்,சுன்னத் ஜமாஅத் பேரியக்க
சித்தார் கோட்டை கிளையினர் துஆச் செய்கிறார்கள்.
ஆமீன் ஆமீன்.
வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.
0 comments:
Post a Comment