Friday, May 11, 2018

வாழூரில் புனித பராஅத் இரவு சிறப்பு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம் வாழூர் 
அல் மஸ்ஜிதுர் ரைய்யான் 
சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில்,01-05-2018 
அன்று வழமைபோல் பராஅத் இரவு 
சிறப்பு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக 
நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாஸீன்கள் 
ஓதி துஆச் செய்யப்பட்டது.
பின்பு சிறப்பு பயான் மற்றும் கப்ரு ஜியாரத்தும் 
சிறப்பாக நடைபெற்றது.









இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான ஸாலிஹீன்கள் 
கலந்து அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் 
பெற்றுக்கொண்டார்கள். வஸ்ஸலாம்.

0 comments:

Post a Comment