Saturday, January 17, 2015

பிரபல தொழிலதிபரும்,கல்வியாளரும் சிறந்தமனிதாபிமானியுமான,அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னையில் மறைவு !!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும்,
கல்வியாளரும் சிறந்தமனிதாபிமானியுமான,
அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் 
 (07 -01- 2015) அன்று சென்னையில் உள்ள அவரது  
நுங்கம்பாக்கம் இல்லத்தில் 
தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை 
அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா 
இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான் 
அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற பொது சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து 
தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் 
நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் 
பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், 
உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் 
நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் 
அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   
பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் 
அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் 
கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
                                                                                                                                                           சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

சுன்னத் ஜமாஅத் கோட்டையான மலேசியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வழிகெட்ட பீ.ஜெ யின் கைக்கூலி!

சில வாரங்களுக்கு முன் மலேசியாவில் தடை செய்யப்பட 
வழிகெட்ட பீ.ஜெ என்று சொல்லக்கூடிய பீ.ஜெய்னுலாப்தீனின் சகா சுலைமான் என்னும் வஹாபி மலேசியாவுக்குள் நுழைந்து பினாங்கு மாநகரத்தில் வழிகெட்ட கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 
இதை அறிந்த அந்த மாநகர சுன்னத் ஜமாஅத் பெருமக்கள் 
போலீசில் புகார் செய்து, இந்த வழிகெட்ட வஹாபியை விரட்டியுள்ளர்கள்.

இந்த வஹாபியை விரட்ட முயற்சி செய்த அனைவருக்கும் 
அல்லாஹ் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வழிகெட்ட வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை !!!!!

மலேசியா ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய நாடு, 
இங்கே யாரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் 
குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.!!! 
.
மத்ஹப்பை பின்பற்றுவது, வெள்ளிக்கிழமை இரவு யாசீன் ஓதுவது,
ஸுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது, தஹ்லீல் இன்னும்
பல ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவில் இருக்கும் அத்தனை
விஷயங்களிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
.
இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸலஃபி அல்லது
வஹ்ஹாபிய கொள்கை உடையோர் ஏதேனும் தவறான 
பிரச்சாரம் செய்தால், ஷரியத்தில் குழப்பத்தை உண்டாக்கிய 
குற்றத்திற்கு, இரண்டு வருட சிறை 
அல்லது மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
.
மலேசியா பஹாங் முஃப்தி
அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

.
வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை! 
********************************************************************
மலேசியா ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய நாடு, இங்கே யாரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். 
.
மத்ஹப் பின்பற்றுவது, வெள்ளிக்கிழமை இரவு யாசீன் ஓதுவது, ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுவது, தஹ்லீல் இன்னும் பல ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவில் இருக்கும் அத்தனை விஷயங்களிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
.
இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸலபி அல்லது வஹ்ஹாபிய கொள்கை உடையோர் ஏதேனும் தவறான பிரச்சாரம் செய்தால், ஷரியத்தில் குழப்பத்தை உண்டாக்கிய குற்றத்திற்கு இரண்டு வருட சிறை அல்லது மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
.
மலேசியா பஹாங் முஃப்தி அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
*******************************************


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.