மலேசியத் தலைநகர் selayang
இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், ( 06-12-2014 )
அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,
அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி
ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.
0 comments:
Post a Comment