அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மலேசியத் தலைநகர் செலாயாங்கில் 14-02-2016 அன்று
மலேசியத் தலைநகர் செலாயாங்கில் 14-02-2016 அன்று
நடைபெற்ற, புதிய பயணம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில்,
சித்தார் கோட்டை ஈன்ற தவப் புதல்வர்,மனதத்துவ நிபுணர்,
பேராசிரியர் டாக்டர் R.காதர் இபுராகிம் அவர்கள்,
ஈருலக வெற்றிக்கு நபி வழி என்ற அழகிய தலைப்பில்,
சிறப்புப் பேருரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
மதரஸா இமாம் கஸ்ஸாலி மதரஸாவின்
ஆசிரியர் மௌலானா அல்ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ்
மஸ்லஹி ஹழ்ரத் அவர்கள் இனிய கீதம் பாடினார்கள்.
இம் மஜ்லிஸின் ஆரம்பத்தில் பத்தாங்காலி மதரஸாவின்
உஸ்தாத் மௌலானா அல்ஹாஃபிழ் அப்துல் காதிர்
சிராஜி ஹழ்ரத் அவர்கள்,அன்பால் இணைவோம்
ஒன்றாக உயர்வோம் என்ற அழகிய தலைப்பில்
சிறப்புப் பேருரையாற்றினார்கள்.
சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அவர்கள்
அறிமுக உரையாற்றினார்கள்.
கவிஞர் வழுதூர் ஹாரூன் அவர்கள்
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான உலமாப்பெருமக்களும்,பலநூற்றுக்கணக்கான
முஸ்லிமான ஆண்களும்,பெண்களும் கலந்து
கொண்டு பயன் பெற்றனர் வஸ்ஸலாம்.
0 comments:
Post a Comment