Saturday, February 13, 2016

மலேசியாவில்,மவ்லிதுர் ரஸூல்,ஹவ்ல அஷ்ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலாணி.மஜ்லிஸ் !!!

புத்ரா ஜெயா.மஸ்ஜித் மீஜான் ஜெய்னுல் ஆப்தீனில்
 13-02-2016 இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது 




இம் மஜ்லிஸை நம் நபியின் புனித குடும்பத்தை சேர்ந் 
நம் ஷைகின் நேரடி வழித்தோன்றல்.ஷைகு அபீபுத்தீன் 
அல்ஜீலாணி.அவர்கள் வழிநடத்த, ஸிரியா,யமன்,
ஜோர்டான்,மொரோக்கோ நாடுகளிலிருந்தும்.
புனித குடும்பத்தைச் சேர்ந்த ஷைகுமார்கள், பலர் சிறப்பு 
வருகை தந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment