இராமேஸ்வரத்தில்,தனது சொந்த மஹல்லாவில்,
ரமலான் மாதம் முழுவதும், தனது வாழ்நாள் வரை,
தன் சொந்த செலவில் நோன்பு கஞ்சி வழங்கியவர்கள்.
மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்கள்.
மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின்
பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர்கள், மர்ஹும்
A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் தந்தை
ஆவுல் ஃபக்கீர் ஜைனுல் ஆபிதீன் ஆலிம் அவர்களாகும்.

ஒரு ஆலிம் ஈன்றெடுத்த தவப்புதல்வராகும்.
யா அல்லாஹ் இந்த மாமனிதர்களுக்கு
மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின்
பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர்கள், மர்ஹும்
A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் தந்தை
ஆவுல் ஃபக்கீர் ஜைனுல் ஆபிதீன் ஆலிம் அவர்களாகும்.
மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்கள்.
ஒரு ஆலிம் ஈன்றெடுத்த தவப்புதல்வராகும்.
உயர் பதவி வழங்குவாயாக ஆமீன்.
வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.
0 comments:
Post a Comment