16-11-2014 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின்,
தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் சங்கையான மாபெரும்
திக்ரு மஜ்லிஸ் மிகச் சிறப்பாக இரவு 9.30 வரை நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை தலைநகர் மஸ்ஜித்
இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா
மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.
அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்
தலைமையேற்று மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.
0 comments:
Post a Comment