12-02-2015 நேற்று சித்தார்கோட்டையில் மாபெரும் மீலாதுப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.
அது சமயம் மேலப்பாளையம்,உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின்
முதல்வர், மௌலானா மௌலவி அல்லாமா S.S.ஹைதர் அலி
மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றிய போது
அது சமயம் மேலப்பாளையம்,உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின்
முதல்வர், மௌலானா மௌலவி அல்லாமா S.S.ஹைதர் அலி
மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றிய போது
அது சமயம் கோவை,கரும்புக் கடை,சுன்னத் ஜமாஅத், ஜாமிஆ
மஸ்ஜிதின் தலைமை இமாம், மௌலானா மௌலவி அல்ஹாஜ்,
அஃப்ஜலுல் உலமா.அ.அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாக்கவி M.A..M.Phil
ஹஜ்ரத் அவர்கள். சிறப்புரையாற்றிய போது.
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர் வஸ்ஸலாம்...
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment