Sunday, December 20, 2015

மகான் பக்கீர் அப்பா (ரஹ்) அவர்களின் தர்ஹா நுழைவாயில் கட்டிட திறப்பு விழா

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்,  சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா  
ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்ஹா நுழைவாயில் 
கட்டிட திறப்பு விழா, ஹிஜ்ரி 1437 ரபீஉல் அவ்வல் பிறை 
8 (20-12-2015) இன்று காலை 8.30  மணியளவில் 
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.














வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment