Thursday, June 9, 2016

புனித ரமழான் மாத வரவேற்பு சிறப்புப் பயான்கள் !!!

1.புனித ரமழானே வருக 2. நோன்பின் மாண்புகள் 3.ரமழானும் தராவீஹும்
ஆகிய அழகிய தலைப்பில் மலேசியத் தலைநகர்,SEGAMBUT, MADRASAH MANBAUL ULOOM ல் 2013 ஜூன் 30 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை,மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரியின்,பேராசிரியர்
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா
P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.சிறப்புப்பேருரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

PART 1


PART 2


PART 3


PART 4


PART 5

0 comments:

Post a Comment