27 -06-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;-
நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!
குத்பா பேருரை ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ்
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.
நோன்பு நோற்றால் உலகாதாயங்களும் உடல் ஆரோக்கியமும் உண்டு.
ஆனால் அதுவே பிரதான நோக்கமல்ல...
இறை அச்சமும் இறை வணக்கமும்தான் அசல் நோக்கமாக இருக்கவேண்டும் .இம்மையை விட மறுமையே மனதில் கொண்டு நோன்பு நோற்றால் மறுமையும் கிடைக்கும்; இம்மையும் கிடைக்கும்.

0 comments:
Post a Comment