Monday, September 5, 2016

முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியின் 111 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்டம்,சித்தார் கோட்டை முஹம்மதியா
 மேல் நிலைப்பள்ளியின் 111 வது ஆண்டு விழா மற்றும் 
விளையாட்டு விழா 01-09-2016அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.



முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியின் 111 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவின் புகைப்பட தொகுப்புகளின் வீடியோ காட்சிகள்.  !!!


இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு,பெரியவர்களுக்கு,
குர்ஆன் ஓதும் போட்டியும்,மாணவர்களுக்கு மார்க்க 
வினாடி வினா போட்டியும்,மாணவர்களின் விளையாட்டுப்
போட் டிகளும்,மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பெரியவர்களுக்கு நடைபெற்ற குர்ஆன் போட்டியின்
 புகைப்படங்கள்
பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற மார்க்க வினாடி 
வினா போட்டியின் புகைப்படங்கள்.


கொடியேற்றுதல் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு 
இன்னும் சாகசங்கள் ஆகியவைகளின் புகைப்படங்கள்.


வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

0 comments:

Post a Comment