முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா
அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில்
மன்பயீ ஹழரத் அவர்கள், 20-09-2016 இன்று தன்னுடைய 20 வது
புனித ஹஜ்ஜை நிறைவேற்றி ஊர்வந்த அவர்கள், இன்று காலை
சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான்
செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா மௌலவி
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்
ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு இன்னும்
பல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை
வழங்குவானாக ஆமீன்.
நன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்
ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு இன்னும்
பல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை
வழங்குவானாக ஆமீன்.
நன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.
0 comments:
Post a Comment