02-09-2016 நேற்று தமிழகம் முழுவதும் எங்கும் பிறை
தென்படாததால் 04.09.2016.ஞாயிற்றுக்கிழமை
துல்ஹஜ் பிறை 1. ஆரம்பமாகிறது.
ஈதுல் அள்ஹா, ஹஜ்ஜுப் பெருநாள் என்று
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி
“அப்லளுள் உலமா” முப்தி டாக்டர்
செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன்
ஐயூப் அல் அஸ்ஹரி M.A, M.Phil, Phd. ஹழரத்
அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி
“அப்லளுள் உலமா” முப்தி டாக்டர்
செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன்
ஐயூப் அல் அஸ்ஹரி M.A, M.Phil, Phd. ஹழரத்
அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.
0 comments:
Post a Comment