Sunday, March 22, 2015

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாவது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.


சித்தார் கோட்டை,சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் 
13 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாவது 
மௌலவி ஆலிம் பட்டமளிப்பு பெருவிழா 
22-03-2015 ஞாயிற்றுக் கிழமை,சித்தார்கோட்டை,
மௌலானா மௌலவி அல்லாமா,
நெய்னார் முஹம்மது லெப்பை ஹஜ்ரத் கிப்லா 
அவர்களின்,நினைவு அரங்கத்தில் மிகச்சிறப்பாக 
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.பட்டமளிப்புப்
பெருவிழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின், புதிய கட்டிடம் 
டத்தோ அல்ஹாஜ் அமீர் அலி அவர்களால் 
முதல் நாள் 21-03-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின்,
திறக்கப்பட்டு, ராத்தீபு ஜலாலியா நிகழ்ச்சியும்,
மிகச்சிறப்பாக நடைபெற்றது,  

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின், புதிய கட்டிடம்  திறப்புவிழா 
மற்றும் ராத்திபத்துல் ஜலாலிய்யா மஜ்லிஸின் புகைப்படங்கள்.





  
சித்தார் கோட்டை,சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் 
13 ஆம் ஆண்டு நிறைவு விழா, மற்றும் ஆறாவது 
மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழாவில், 
திருச்சி மௌலானா அல்லாமா அஹமது கபீர் 
ஹஜ்ரத் அவர்கள் பட்டமளிப்பு பேருரையாற்றிய போது.

 


சித்தார் கோட்டை,சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் 
13 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாவது 
மௌலவி ஆலிம் பட்டமளிப்பு பெருவிழாவின் புகைப்படங்கள்.





























வெளியீடு -; மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment