Wednesday, March 11, 2015

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது பத்து இலட்சம் மகத்தான ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸ்

பேரன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் )
நாள் : இன்ஷாஅல்லாஹ் 15.3.2015 ஞாயிற்றுக் கிழமை.
நேரம் : மாலை மணி 2:30 முதல் இரவு 10:00 மணிவரை.

இடம் : செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் மத்ரஸா , பனைக்குளம்.
இந்த சிறப்பு மிகு நிகழ்வில் ஏராளமான பெரிய உலமாப் பெருமக்கள் 
கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். இதில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்வதுடன், அல்லாஹ்வின் பேரருளையும் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பேருதவியையும்,
பெற்றுக்கொள்ளும் படி பணிவன்புடன்,மஜ்லிஸ் ராத்தீப் 
ஜலாலிய்யா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்.

இப்படிக்கு
மல்லானா மவ்லவி அல்ஹாஜ்.
எஸ்.முஹம்மது ஹிம்யானுல்லாஹ் ஆலிம் பாக்கவி
மஜ்லிஸ் ராத்திப் ஜலாலிய்யா கலீபா
பனைக்குளம்.
சிறப்பு மிகு  மாபெரும் பெருவிழா, மென்மேலும் 
சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் 
ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி 
துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment