ஜாமிஆவின் சிறப்புமிகு 68-ஆம் ஆண்டு பட்டயம் வழங்கும் மாபெரும் பெருவிழா மென்மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன்பணி சிறக்கவும்,பட்டமளிப்பு பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும்,மரியாதைக்குரிய,உலமாப்பெருமக்கள் அனைவரையும்,பட்டமளிப்பு பெருவிழாவில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்,அகமுவந்து வரவேற்று,வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment