Sunday, June 29, 2014

சஹ்ருக்கு நேரமாச்சு எழுந்திரு சகோதரி


இஸ்லாமிய பாடகர் அல்ஹாஜ் தாஜுத்தீன் ஃபைஜி அவர்களும்,மூன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜனாப் ஆஸிப் அஹ்மது குரைஷி ஆகியோர், புனித ரமழான் மாதத்தின் சஹ்ர் நேரத்தின் சிறப்பை பற்றி பாடிய சிறப்பான பாடல்.இது மூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

0 comments:

Post a Comment