- முதன் முதலாக இறங்கிய வசனமே, ஆன்மீகக் கல்வியையும் அறிவியல் கல்வியையும் படிக்கத் தூண்டுகிறது.
- ஆன்மீகமோ அறிவியலோ எதுவாக இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.
- எது பயனுள்ள கல்வி?
- தேவை மனப்பான்மையை அல்ல.. சேவை மனப்பான்மையை உருவாக்கும் கல்வியே சிறந்த கல்வி! பயனுள்ள கல்வி!!
- ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழைய முடியாது என்பது உலகறிந்த உண்மை.
- ஆனால் ஒரு ஆச்சரியம்! அதேபோன்ற ஒரு சிறு துவாரத்தினுள் ஒரு ஒட்டகம் அல்ல.. பல ஒட்டகம் நுழைகிறது.. பல யானை நுழைகிறது.. ஏன் உலகிலுள்ள எத்தனையோ பிரமாண்டமான பொருட்கள் கூட நுழைகிறது.. அது உங்களுக்கும் எனக்கும் கூட சதா நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
- அது எப்படி?
- இன்னும் பல வியப்பான விஷயங்கள்........
14-06-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;- பயனுள்ள கல்வி
குத்பா பேருரை ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ்
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.
0 comments:
Post a Comment